டீ-யின் பிறப்பிடம் தெற்கு சீனா


காபிக்கு ரசிகர் கூட்டம் இருந்தாலும்
டீக்கென்று ஒரு பட்டாளமே உண்டு



தமிழில் தேனீர் எனவும் ஹிந்தியில் சாய் என ஆசையாக அழைப்பர்


டீயில் பச்சை டீ , கருப்பு டீ , மூலிகை டீ ,
வெள்ளை டீ , பு எர் டீ என பல வகை உள்ளது



ஆனால் அனைவரும் விரும்புவது தெரு ஓர டீ கடை தேனீர்தான்!



டீ-யினால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு



அளவுக்கு மீறாமல் குடித்தால் இதுவும் அமிர்தமே!



Stress- ஐ விரட்டும் நிவாரணி டீ ஒன்றே!



டிசம்பர் 15 -சர்வதேச டீ தினம் இன்று!



டீ டீ யே அழகிய டீயே என்னை மாற்றுகிறாயே ...