ஹெச். வினோத் ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் பட வாய்ப்பை வழங்கியவர் நடிகர் மனோபாலா


ஹெச். வினோத் விகடன் இதழில் பத்திரிகையாளராக பணியாற்றியவர்



இயக்குநர்கள் பார்த்திபன், விஜய் மில்டன், ராஜூ முருகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.



இவரும் இயக்குநர் ராஜூ முருகனும் நெருங்கிய நண்பர்கள்.



சதுரங்க வேட்டை 2 படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.



‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் நட்சத்திர இயக்குநர்கள் பட்டியலில் சேர்ந்தார்.



தனிமையை அதிகமாக விரும்பும் நபர்.



அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களில் இணைந்தார்.
இவரது சம்பளம் 8 கோடி என்று சொல்லப்படுகிறது