மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கத்ரீனா - விக்கி கௌஷால் திருமணம்
படுகாஸ்ட்லியாக நடந்து முடிந்துள்ளது


சமீபத்தில் வெளியான புகைப்படங்கள்
எல்லாம் வைரல் ரகம்


திருமணத்தின் போது கத்ரீனா அணிந்திருந்த மோதிரம் மட்டும்
இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்துக்கு மேல்


மாப்பிள்ளை விக்கி கௌஷால் அணிந்திருந்த ரிங் வகை மோதிரம்
சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல்


டிசம்பர் 7 அன்று, சங்கீத் நிகழ்ச்சியும், டிசம்பர் 8 அன்று
மணப்பெண்ணுக்கு மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றது


பஞ்சாபிய முறைப்படியும், வெள்ளையர்களின்
ஆங்கிலேய முறைப்படியும் திருமணம் நடந்தது


மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில்
பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறின


திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வின் புகைப்படங்களும்
அவ்வப்போது வெளியாகி வருகின்றது


கத்ரீனா - விக்கியின் புகைப்படங்கள்
அனைத்தும் வைரலாகி வருகின்றன


பொது வெளியில் முதல் முறையாக ஜோடியாக
வலம் வந்த லேட்டஸ்ட் புகைப்படங்களும் செம வைரல்!