தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர்



தெலுங்கில் கிராஃபிக்ஸ் கலைஞராக தனது பணியை தொடங்கினார்



‘லீடர்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகம்



முதல் படத்திலேயே முதல்வராக நடித்தார்



பாகுபலியில் பல்வாள்தேவன் கதாபாத்திரம் மூலம் உலகப்புகழ் பெற்றார்



ஹீரோ, வில்லன் என அனைத்து கேரக்டர்களிலும் மிரட்டுவார்



கடந்தாண்டு மிகிஹா என்பவரை திருமணம் செய்துகொண்டார்



தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா தமிழும் சரளமாக பேசுவார்



தமிழ் நடிகர்கள் பலர் ராணாவுக்கு நண்பர்கள் ஆவர்



இவரின் ‘பீம்லா நாயக்’ படம் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறது