பிரியமான செல்லப்பிராணிகளில் பூனைகளுக்கு நிச்சயம் இடம் உண்டு.



ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி சர்வதேச பூனைகள் தினம் கொண்டப்படுகிறது.



பண்டைய எகிப்து வராலாற்றின்படு, பூனைகளை வழிபடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.



பூனைகளுக்கு இருட்டிலும் கூர்மையாக பார்க்கும் திறன் இருக்கிறது.



பூனைகளுக்கு பால் மிகவும் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது.அ



அதில் உண்மையில்லை. சில பூனைகளுக்கு பால் அலர்ஜி!



பூனைகளின் மகிழ்ச்சி மொழி என்பது Purring இல்லை. அது பயம், சோகமாக கூட இருக்கலாம்.



நாய்களை போன்று பூனைகளை பழக்க முடியாது என்று சொல்வதிலும் உண்மை இல்லை என்கிறது ஆய்வுகள்.!



பூனைகள் வீட்டில் இருந்தால் எப்போதும் ஒருவருடன் இருக்கும் உணர்வு.



எதிர்பார்ப்புகள் இல்லாமல் அன்பு செலுத்தும் ஓர் உயிர்!