புலிகள், காட்டுப்பூனை வகையை சேர்ந்ததாக கருதப்படுகிறது புலிகளுக்கு நன்றாக நீச்சல் தெரியும் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் ஓடும் திறன் கொண்டவை புலிகள் புலிகள், இறைச்சியை மட்டுமே உண்கின்றன இவ்வுலகில், புலிகள் 2 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றியது உலகில் சுமார் 6 வகையான புலிகள் இருக்கின்றன உலக சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் புலிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன இந்தியாவில்தான் அதிக அளவில் புலிகள் வசிக்கின்றன புலியின் கர்ஜனை 3 கி.மீ தொலைவு வரை கேட்குமாம்! புலிகள் பெரும்பாலும் இரவில் தான் வேட்டையாடும், அதுவும் தனியாக…!