அமெரிக்காவின் டயானா ஆம்ஸ்ட்ராங், நீளமான நகங்களுக்கான கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்! அவர் நகத்தின் மொத்த நீளம் 1,306.58 செமீ (42 அடி 10.4 இன்ச்) ஆகும் டயானா 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது விரல் நகங்களை வளர்த்து வருகிறார் டயானாவின் விரல் நகங்களின் ஒருங்கிணைந்த நீளம் ஒரு மஞ்சள் பள்ளி பேருந்தை விட நீளமானது! அவரது வலது கட்டைவிரல் நகம், அனைத்து நகங்களிலும் நீளமானது, 138.94 செமீ (4 அடி 6.7 இன்ச்) டயானா கடைசியாக 1997ல் தான் தனது நகங்களை வெட்டியுள்ளார் மகள் மறைந்த பிறகு , 10 வருடக் காலமாக டிப்ரஷனை எதிர்த்துப் போராடியதாக டயானா விளக்கினார் நகங்களை வளர்ப்பது, மறைந்த மகளை நினைவில் வைத்திருப்பதற்கான வழியாகும் என்று டயானா கூறினார்