சுந்தரவனம் புலிகள் காப்பகம்- மேற்கு வங்களாம்



Jim corbett புலிகள் காப்பகம்- உத்தரகாண்ட்



பந்திப்பூர் புலிகள் காப்பகம்- கர்நாடகா



பந்தவ்கர் புலிகள் காப்பகம்- மத்திய பிரதேசம்



பெரியார் புலிகள் காப்பகம்- கேரளா



சரிஸ்கா புலிகள் காப்பகம் - ராஜஸ்தான்



நாகர்ஜூனசாகர் புலிகள் காப்பகம் - ஆந்திரா



ரந்தம்பூர் புலிகள் காப்பகம் - ராஜஸ்தான்



புலிகளின் எண்ணிக்கை குறையாமல் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சூழலியளார்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.



இந்தாண்டிற்கான உலகளாவிய புலிகள் மாநாடு அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறுகிறது.