நடிகர் அசோக் செல்வன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ !

அசோக் செல்வன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்

இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார்

இளம்வயதிலேயே சென்னைக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்

பள்ளிப்படிப்பை சென்னையிலுள்ள சாந்தோம் பள்ளியில் முடித்தார்

லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்த பிரபல நடிகர்களுள் அசோக்கும் ஒருவர்

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சொந்தமாக குறும்படங்கள் எடுத்து நடித்து வந்தார்

நடிப்பு வாய்ப்பு தேடி பல ஆடிஷன்களில் பங்கேற்று தோல்வியுற்றார்

பிறகு சூது கவ்வும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்

அசோக் செல்வனின் 33வது பிறந்தநாள் இன்று!