நடிகர் விக்ரம்
இன்று அவரது 55வது பிறந்தநாள்



தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்படுபவர்



ஏராளமான படங்களில் டப்பிங் செய்துள்ளார்



சியான் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்



பிதாமகன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார்


அந்நியன் படம் ஒரு நல்ல சமூக கருத்துடைய படம்



7 முறை ஃபிலிம்ஃபேர் அவார்ட்சை வாங்கியுள்ளார்



தனது ஃபிட்னெசில் அதிகம் கவனம் செலுத்தும்நடிகர்



ஐ படத்தில் ஒரு பாடிபில்டராக நடித்தார்



கோப்ரா படம் வரும் மே 26 ரீலீஸ்