உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் ரயில் நிலையம் இதுதான்! சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் மகாராஷ்டிராவின் தலைநகரமான மும்பையில் உள்ளது விக்டோரியன்-கோதிக் ஸ்டைல் கட்டிட அமைப்பை கொண்டது சில பகுதிகளில் முகலாய பாணி கட்டிடக்கலையை பார்க்க முடியும் இது போன்ற கட்டிடக்கலை இந்தியாவிலேயே இந்த இரயில் நிலையத்திற்கு மட்டுமே உள்ளது 2004ல் 'யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்' என்ற அந்தஸ்தை இந்த ரயில் நிலையம் பெற்றது இரவு நேரத்தில் ஜொலிக்கும் விளக்குகள் இந்த இரயில் நிலையத்தின் சிறப்பு தினசரி வந்து போகும் மக்கள் இதன் அழகை ரசிக்க மறப்பதில்லை பாலிவுட் நகரமான மும்பைக்கு சென்றால் இதை நிச்சயம் சுற்றி பாருங்கள்