இந்தியக் கொடி ஜூலை 22, 1947 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்தியாவின் கொடி மூன்று சம அளவிலான கோடுகளைக் கொண்டது காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தின் சின்னம் வெள்ளை உண்மை, அமைதி மற்றும் தூய்மையின் சின்னம் பச்சை செழிப்பின் சின்னம் நடுவில் உள்ள அசோக சக்கரம் நீதியை குறிக்கிறது அசோக சக்கரத்தில் 24 சம இடைவெளி கொண்ட கோடுகள் உள்ளது இந்த வடிவமைப்பு ஜூலை 22, 1947 இல் இந்திய தேசிய காங்கிரஸால் ஏற்றுக்கொள்ளப்பட்டது மே 29, 1953 அன்று எவரெஸ்ட் சிகரத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது பிகாஜி ருஸ்தம் காமா வெளிநாட்டு மண்ணில் கொடி ஏற்றிய முதல் இந்தியர்