2024 இந்திய அரசியலை உலுக்கிய தலைவர்களின் மறைவு!

1. சீதாராம் யெச்சூரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயளாலர். அக்டோபர் 12 அன்று, தன்னுடைய 72 வயதில் காலமானார்

2.சுஷில் குமார் மோடி

பா.ஜ.க-வின் முன்னாள் துனை முதல்வர் புற்றுநோய் பாதிப்பால் மே 13 அன்று மறைந்தார்

3. கோவை.கே.செல்வராஜ்

தி.மு.க கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க பேச்சாளர். மாரடைப்பு காரணமாக நவம்பர் 8 அன்று உயிரிழந்தார்

4. கே.நட்வர் சிங்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியாற்றியவர். ஆகஸ்ட் 10 அன்று இயற்கை எய்தினார்

5. ஜித்தா பாலகிருஷ்ண ரெட்டி

பாரத ராஷ்டிர சமிதியின் உறுப்பினர் மற்றும் முன்னாள் டி.ஆர்.எஸ் உறுப்பினர். மூளை நோய் காரணமாக செப்டம்பர் 6 அன்று உயிரிழந்தார்

6. பாபா சித்திக்

காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து மூன்று முறை MLA-வாக பணியாற்றியவர். அக்டோபர் 12 லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்