மும்பையின் 'Hurun India' நிறுவனம் ஆண்டுதோறும் அதிக நன்கொடை வழங்கிய இந்திய நிறுவனங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2024-ம் ஆண்டிற்கான லிஸ்ட் இதோ! ஷிவ் நாடார் - ரூ.2153 கோடி ஷிவ் நாடார் நாளொன்றுக்கு 5.7 கோடி கல்விக்காக நன்கொடை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி & குடும்பம் ரூ.407 கோடி பஜாஜ் குழுமம் ரூ.352கோடி குமார் மங்களம் பிர்லா & குடும்பம் ரூ.334 கோடி கெளதம் அதானி & குடும்பம் ரூ.330 கோடி Nandan Nilekani ரூ.307 கோடி கிருஷ்ணா சிவுக்குலா ரூ. 228 கோடி அணில் அகர்வால் & குடும்பம் ரூ.181 கோடி சுஸ்மிதா & Subroto Bagchi ரூ.179 கோடி Rohini Nilekani ரூ.154 கோடி