இந்திய பட்ஜெட் தொடங்கியது எப்படி தெரியுமா?
abp live

இந்திய பட்ஜெட் தொடங்கியது எப்படி தெரியுமா?

Published by: ABP NADU
Image Source: Canva
abp live

இந்திய பட்ஜெட்டின் ஆரம்பம் ப்ரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது.

abp live

கிழக்கு இந்திய நிறுவனத்தின் நிர்வாகம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மாறிய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1860 ஏப்ரல் 7-ல் பட்ஜெட்டிற்கான கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.

abp live

இந்தியாவின் பொருளாதாரத்தை பார்த்துக்கொள்வதற்காக மகாராணி விக்டோரியா கூற்றுக்கிணங்க நாடாளுமன்றத்தை விட்டு இந்தியாவிற்கு வந்தார் ஜேம்ஸ் வில்சன்.

Image Source: Instagram
abp live

இந்தியாவில் வருமான வரியையும் உரிமை மசோதாவையும் அறிமுகப்படுத்தினார்.

abp live

இன்றும் அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக வருமான வரி உள்ளது.

abp live

ஆண்டுக்கு ரூ.200-க்கு குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று தனது நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளார்.

abp live

ஜேம்ஸ் வில்சன் இந்தியாவின் முதல் பட்ஜெட்-ஐ பிப்ரவரி 18, 1869 அன்று தாக்கல் செய்தார்.

abp live

ஜேம்ஸ் வில்சன் தங்களது பொருளாதார பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தபோது, முதல் பட்ஜெட் தாக்கல் செய்த அதே ஆண்டில் இயற்கை எய்தினார்.