மொபைல் ஆப் மூலம் பிஎஃப் நமது பணம் எவ்வளவு உள்ளது என்பதை சரிபார்க்கலாம். அதுவும் இணையத்தின் உதவி இல்லாமல்.
Published by: கு. அஜ்மல்கான்
Image Source: PAXELS
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமோ அல்லது எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமோ உங்கள் பிஎஃப் இருப்பை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Image Source: PAXELS
இது இணைய வசதி இல்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Image Source: PAXELS
நீங்கள் EPFO இன் வலைத்தளத்திலோ அல்லது Umang செயலிலோ PF இருப்பைச் சரிபார்க்கலாம்.
Image Source: PAXELS
பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பவும். அதில் EPFOHO என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும். சில நொடிகளில் உங்கள் பிஎஃப் கணக்கு விவரங்கள் அடங்கிய குறுஞ்செய்தி உங்களுக்குக் கிடைக்கும்.
Image Source: PAXELS
ஊழியர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க, EPFO தனது சேவைகளை மேம்படுத்தி வருகிறது.
Image Source: PAXELS
இப்போது EPFO உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை DIGI LOCKER செயலி மூலம் பார்க்கலாம்.
Image Source: PAXELS
யுஏஎன் அட்டை ஓய்வூதிய கொடுப்பனவு ஆணை மற்றும் பிஎஃப் சான்றிதழ் போன்ற ஆவணங்களை டிஜி லாக்கர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
Image Source: PAXELS
முதலில் இந்த வசதி உமங் செயலியில் இருந்தது, ஆனால் இப்போது இது டிஜி லாக்கர்-லும் கிடைக்கிறது.