ஒரு மொபைல் எண்ணுடன் எத்தனை ஆதார் இணைக்க முடியும்

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

இந்தியாவில் UIDAI ஆல் வழங்கப்பட்ட 12 இலக்க ஆதார் அட்டைக்கும் உங்கள் கைபேசி எண்ணுக்கும் இடையேயான தொடர்பு மிகவும் முக்கியமானது.

Image Source: pexels

ஆனால் அடிக்கடி ஒரு கேள்வி எழுகிறது “ஒரு மொபைல் எண்ணுடன் எத்தனை ஆதார் அட்டைகளை இணைக்க முடியும்?”

Image Source: X

ஒரு மொபைல் எண்ணுடன் எத்தனை ஆதார் இணைக்க முடியும் என்பதைப் பார்ப்போம்

Image Source: pexels

யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதியில் ஒரு மொபைல் எண்ணுடன் பல ஆதார் அட்டைகளை இணைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Image Source: pexels

ஆனால், வேறொருவரின் ஆதார் எண்ணை உங்களுடைய எண்ணுடன் இணைப்பது பரிந்துரைக்கப்படவில்லை.

Image Source: pexels

ஒரு மொபைல் எண்ணுடன் பல ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், OTP மோசடி நடைபெற வாய்ப்புள்ளது.

Image Source: pexels

மேலும் UIDAI உங்கள் ஆதார் எண்ணுடன் உங்கள் மொபைல் எண்ணை இணைக்க அறிவுறுத்துகிறது.

Image Source: pexels

மொபைல் எண்ணை மாற்றும்போதும், தொலைத்தபோதும் அல்லது மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், ஆதார் எண்ணை புதுப்பித்து, புதிய எண்ணை இணைப்பது அவசியம்.

Image Source: pexels

மேலும், உங்கள் மொபைல் எண் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால், பல ஆன்லைன் சேவைகள் செயல்படாது.

Image Source: pexels