ஆதார் அட்டையில் உங்கள் பெயரை எப்படி புதுப்பிப்பது என்று தெரியுமா?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: freepik

ஆதார் அட்டை வைத்திருப்பது நாட்டு குடிமக்களுக்கு மிகவும் அவசியம்

Image Source: freepik

அரசு திட்டங்களின் பயன்கள், வங்கிக் கணக்கு திறப்பது, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆதார் பயன்படுத்தலாம்.

Image Source: pexels

பல சமயங்களில் உங்கள் ஆதார் அட்டையில் பெயர் தவறாக வரும், அதனால் சில நேரங்களில் உங்களுக்கு சிரமம் ஏற்படும்.

Image Source: pexels

ஆதார் அட்டையில் உங்கள் பெயரை எவ்வாறு புதுப்பிக்கலாம் என்று உங்களுக்குத் தெரியுமா.?

Image Source: freepik

முதலில் நீங்கள் uidai.gov.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிட்டு, அதில் My Aadhaar பகுதிக்குச் செல்லவும்.

Image Source: pexels

உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும். பிறகு உங்கள் மொபைலுக்கு OTP வரும், அதை வைத்து உள்நுழையவும்.

Image Source: pexels

பின்னர் நீங்கள் Update Your Name என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்

Image Source: pexels

நீங்கள் மாற்ற விரும்பும் பெயரை அங்கே தட்டச்சு செய்ய வேண்டும்

Image Source: pexels

அதில் புதுப்பித்தலுக்காக நீங்கள் அடையாளத்திற்காக பான் கார்டு போன்ற ஏதாவது ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Image Source: pexels

பின்னர் உங்கள் முழு தகவலையும் சரிபார்த்த பிறகு சமர்ப்பித்தால் போதும்.

Image Source: pexels