இந்தியா: இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 55 டி20 போட்டிகளை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா அணி 54 டி20 போட்டிகளை சேஸ் செய்து வென்றுள்ளது. பாகிஸ்தான்: பாகிஸ்தான் அணி 53 டி20 போட்டிகளை சேஸ் செய்து வென்றுள்ளது. இங்கிலாந்து: இங்கிலாந்து அணி 42 டி20 போட்டிகளை சேஸ் செய்து வென்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி: தென்னாப்பிரிக்கா அணி 37 டி20 போட்டிகளை சேஸ் செய்து வென்றுள்ளது. இலங்கை: இலங்கை அணி 33 டி20 போட்டிகளை சேஸ் செய்து வென்றுள்ளது. நியூசிலாந்து: நியூசிலாந்து அணி 32 டி20 போட்டிகளை சேஸ் செய்து வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணி 32 டி20 போட்டிகளை சேஸ் செய்து வென்றுள்ளது. அயர்லாந்து: அயர்லாந்து அணி 27 டி20 போட்டிகளை சேஸ் செய்து வென்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான்: ஆஃப்கானிஸ்தான் அணி 24 டி20 போட்டிகளை சேஸ் செய்து வென்றுள்ளது.