இந்திய திரையுலகின் பிரபல நடிகர் விஜய்



இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்



இன்று அவருக்கு 48வது பிறந்தநாள்



அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



விஜய் நடிப்பில் வாரிசு விரைவில் வெளியாக உள்ளது



கோலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தியாக உள்ளார்



இவரது படங்கள் 100 கோடியை கடந்து வசூல் குவிக்கின்றன



காதல், ஆக்‌ஷன், காமெடி, ரொமாண்டிக்கில் கலக்குபவர்



விஜயின் நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



விஜய் மக்கள் இயக்கம் மூலம் நற்பணிகளும் செய்து வருகிறார்