மேயாத மான் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியானவர் இந்துஜா! முதலில் மாடலிங் செய்தவர், பின்பு திரைத்துறையில் அறிமுகமாகி இருக்கிறார் மெர்குரி, மகாமுனி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் திரவம் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார் அடுத்து, காக்கி மற்றும் நானே வருவேன் என்ற படங்களில் நடித்து வருகிறார் செல்வ ராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் அவர், தனுஷூக்கு ஜோடி சேர்ந்திருக்கிறார் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார் இந்துஜா இன்ஸ்டாகிராமில் செம ஆக்டீவ் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் கலக்குங்க இந்துஜா!