கொரோனா தடுப்பூசியால் மாத விடாய் சுழற்சியில் மாற்றம் இல்லை - புதிய ஆய்வில் தகவல்



ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும்



இந்த ஆய்வை 4,000க்கும் மேற்பட்ட அமெரிக்க பெண்களிடம் பெறப்பட்டது



மாதவிடாய் சுழற்சியில் அதிகபட்சமாக ஒரு நாள் மாற்றம் ஏற்படும்



அனைத்து தடுப்பூசிகளும், தீவிர அறிவியல் ஆராய்ச்சிக்குப் பின்புதான் வெளிவருகிறது



தடுப்பூசி மாத விடாய் காலத்தை பாதிக்கும் என தவறான தகவலை ஒரு சில அமைப்பினர் பரப்பினர்



தடுப்பூசிக்கும் இதற்கும் எந்த தொடர்பு இல்லை என்பது முடிவில் தெரிய வந்துள்ளது



Association Between Menstrual Cycle Length and Coronavirus Disease 2019 (COVID-19) Vaccination ஆய்வுக் கட்டுரை journal Obstetrics & Gynecology என்ற நாளிதழில் வெளியானது