சிறு வயதிலேயே விஜய் டிவியில் 'ஜோடி ஜூனியர்’ டான்ஸ் ஷோவில் பங்கேற்றார்



‘ஏழாம் வகுப்பு சி பிரிவு’ என்ற பள்ளி குழந்தைகள் பற்றிய தொடரிலும் நடித்தார்


`ஜோடி நம்பர் ஒன்’ டான்ஸ் ஷோவின் 6வது சீசனில் பங்கேற்று வெற்றியும் பெற்றார்




`3’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தார்



சரத்குமாரின் `சென்னையில் ஒரு நாள்’ படத்தில் நடித்தார்



சமுத்திரக்கனியின் `அப்பா’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார்



பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் கேபி மேலும் பிரபலமடைந்தார்



பிக்பாஸ் ஜோடிகள் , சிங்கிள் பசங்க உள்ளிட்ட ஷோக்களில் கலக்கி வந்தார்



தற்போது 'ஈரமான ரோஜாவே' சீரியலின் 2ம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்



இந்த சீரியல் தொடர்பான நெட்டிசன்களின் கேள்விகளுக்கு நெத்தியடி பதிலும் கேபி கொடுத்தார்