மனிதனின் உடம்பில், இருதயம் முக்கியமான உறுப்பாகும் இக்காலத்தில் பலருக்கும் இதய சம்பந்தமான நோய்கள் வருகின்றன இதயத்தை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்.. கொழுப்பு நிறைந்த மீன் நட்ஸ் பெர்ரி முழு தானியங்கள் பச்சை கீரைகள் அவகேடோ டார்க் சாக்லேட்