இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது



சிறுநீரக பாதிப்பை தடுக்க உதவுகிறது



உடற்பயிற்சியின் போது செயல்திறனை அதிகரிக்கிறது



உடல் எடையை குறைக்க உதவுகிறது



உமிழ்நீர் சுரக்க உதவும்



உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சீர் செய்ய உதவுகிறது



சருமத்தின் ஆரோக்கியத்தையும் அழகையும் அதிகரிக்கிறது



இது உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது



செரிமான உறுப்பை சீர் செய்கிறது



உடலின் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது