உங்கள் மதிய உணவு வேலையில் இந்த உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள் நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிடுவதால் வாரத்தில் ஒருநாள் வெரைட்டி ரைஸ் சேர்த்து கொள்ளலாம் பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகள் முட்டை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியம் பெறும் சிக்கன், மீன் போன்றவற்றையும் மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அசைவ உணவுகளான மீன் வறுவல், பிரியாணி போன்றவற்றைச சாப்பிட மதிய நேரமே ஏற்றது ரசம் இது செரிமானம் சீராக நடைபெற உதவும் தினமும் சிறிதளவு தயிர் சாதம் சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெருகும் அனைத்து கீரை வகைகளும் இருத்தல் நல்லது