Kyunki Saas Bhi Kabhi Bahu Thi என்னும் இந்தி தொடரில் அறிமுகமானவர் மௌனி ராய்.



நாகினி தொடரில் ஷிவன்யா கதாபாத்திரத்தில் நடித்து இவர் மிகவும் பிரபலம் அடைந்தார்.



நாகினி தொடர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ஹிட் அடித்தது.



இவர் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியாரை மணந்தார்.



இவர்களின் திருமணம் கோவாவில் நடைப்பெற்றது.



இத்திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.



மணமகன் சுராஜ் கேரளாவைச் சேர்ந்தவர்.



கேரள முறைப்படி இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.



இவர்களது திருமணம் தொடர்பாக மௌனி ராய் பதிவிட்ட போட்டோஸ் வைரலாகியுள்ளது



வாழ்த்துகள் மௌனி ராய் !