இவர் பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள்.

ஷ்ருதிஹாசன் 1986 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி பிறந்தார்.

உளவியல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

‘ஹே ராம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பாலிவுட்டில் ‘லக்’ என்ற படத்தில் அறிமுகமானார்.

நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலை காதலித்து பின்னர் பிரிந்தார்.

சாந்தனு ஹசாரிகாவை தற்போது காதலித்து வருகிறார்.

இவருக்கு அக்ஷரா ஹாசன் என்ற தங்கை உள்ளார்.

‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் இசையமைப்பாளராக களமிறங்கினார்.