சில்க் ஸ்மிதாவைப் பற்றி அறியப்படாத தகவல்கள்



சில்க் ஸ்மிதாவின் உண்மையான பெயர் விஜயலக்ஷமி வடலப்பட்டி



சில்க் ஸ்மிதா நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்



இவருக்கு 14 வயதிலேயே கட்டாய கல்யாணம் செய்யப்பட்டுள்ளது



ஒப்பனை கலைஞராகத்தான் ஸ்மிதா சினிமாவிற்குள் நுழைந்தார்



சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்



நடிகர் வினு சக்கரவர்த்திதான் இவருக்கு ஸ்மிதா என்ற பெயரை வைத்தார்



வினு சக்கரவர்த்தியின் மனைவிதான் ஸ்மிதாவிற்கு ஆங்கிலம் கற்றுத் தந்தார்



இவர் நடித்த வண்டிச்சக்கரம் படம் மூலம் சில்க் என்ற பட்டப்பெயரைப் பெற்றார்



1980காலங்களில் மிகப்பெரிய கவர்ச்சி ஹீரோயினாக உருவெடுத்தார் சில்க்



சில்க் , தனது 35ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டார்



சில்க் ஸ்மிதா பாடல் பாடும் அரிய வீடியோ