கோலிவுட்டின் புது ஜோடி, கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன்

தேவராட்டம் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்

இதையடுத்து இவர்களுக்குள் காதல் மலர்ந்தது

இருவரும் காதலித்து வருவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர்

இவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்

நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அந்த சந்திப்பில் தெரிவித்திருந்தனர்

நவம்பர் 28-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்

இவர்களது திருமணம், மிகவும் எளிமையாக நடைபெற்றது

இவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி கூட நடைபெறவில்லை

இவர்கள் திருமண போட்டோஸ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது