வானத்தைப் போல சீரியலில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர் ஸ்வேதா இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் ஸ்வேதா நடித்து வரும் ‘துளசி’ கதாப்பாத்திரத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது அண்ணன் தங்கையாக சின்ராசு - துளசி வரும் காட்சிகள் ஒரே எமோஷன்ல்தான் சீரியலில் அறிமுகமான துளசிக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு சோஷியல் மீடியாவில் இவரை நிறைய பேர் பின் தொடர்கின்றனர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சீரியலில் நடித்திருக்கிறார் இப்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக ’வானத்தைப் போல’ சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார்