உணவைப் போல தூக்கமும் மிக மிக முக்கியம்..



நல்ல தூக்கம் நல்ல மன அமைதியைத் தருகிறது



ஆழ்ந்த தூக்கம் மன அழுத்தத்தை குறைக்கும்



தூக்கம் சரியாக இல்லையெனில், அது முழு நாளையும் பாதிக்கும்


தூக்கம் நமது ஹார்மோன் செயல்பாடுகளை சீராக இயக்குகிறது



குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் 12 மணிநேரத் தூக்கம் அவசியமாகிறது



தூக்கமில்லை உடல் எடையை அதிகரிக்க வழிகோலும்



தூக்கம் உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது
தூக்கம் இதய நோய்கள், நீழிரிவுக்கான அபாயத்தைக் கட்டுப்படுத்துகிறது


நல்ல தூக்கம் உங்களின் எதிர்ப்புத்திறனை வலுப்படுத்துகிறது