கொஞ்சம் சில் பண்ணு மாப்பி...நடிகை தமன்னாவின் நியூ க்ளிக்ஸ் ! தமன்னா புத்தாண்டை முன்னிட்டு சில புத்தம் புதிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார் 2023 ஆம் ஆண்டை டுவெண்ட்டி டுவெண்ட்டி ப்ரீ என குறிப்பிட்டுள்ளார் தமன்னா ரிலாக்ஸ் மோடில் நடிகை தமன்னா தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார் கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் சமீபத்தில் அவர் நடிப்பில் பப்லி பவுன்சர் திரைப்படம் வெளியானது சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் தமன்னா