மாளவிகா மோகனனின் நியூ கெட்டப்.. விஜய்யுடன் நடித்த பிறகு முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இன்ஸ்டாவில் 3 மில்லியனிற்கும் மேல் ஃபாலோவர்ஸை வைத்துள்ளார் தற்போது புது லுக்கில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன முன்னதாக கடல் கண்ணிபோல் உடையணிந்தவாறு சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் 2013 - ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார் தமிழில் பேட்ட , மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது திரைப்பிரபலங்களும் இவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ் போடுகின்றனர்