ஸ்ட்ரேன்ஞர் திங்க்ஸ் தொடர் மூலம் பிரபலமானவர் நோவா ஷ்னாப் வில் பெயர்ஸ் எனும் பெயரில் அத்தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக வருபவர் இவர் இவருக்கு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு மில்லி பாபி ப்ரவுன் எனும் நடிகைக்கு மிக நெருங்கிய தோழர் இவர் இவர் நியூ யார்க் நகரில் வசித்து வருகிறார் 5 வயது முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் தனது பாலின ஈர்ப்பு குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் தன்னை ஒரு தன் பாலின ஈர்ப்பாளராக தெரிவித்துள்ளார் நோவா இந்த செய்தியை டிக்டாக் வீடியோவில் தெரிவித்துள்ளார் இதனால் பல பிரபலங்கள் இவரை பாராட்டி வருகின்றனர்