பிரபல நடிகை சாய்பல்லவி



தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்



பிரேமம் படம் மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம்



மலர் டீச்சராக ரசிகர்களை அசத்தியவர்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



தனுஷ், நானி, நிவின்பாலி, துல்கர் சல்மானுடனும் நடித்துள்ளார்



தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது



தமிழ்நாட்டில் பிறந்தவர்



சாய் பல்லவி அடிப்படையில் மருத்துவர்



அசத்தலாக நடனமாடக் கூடியவர்