அரோகரா...பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்த நடிகை மிர்னாலினி ரவி !

புத்தாண்டையொட்டி நடிகை மிர்னாலினி ரவி பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்துள்ளார்

மிருணாளினி பாண்டிச்சேரியில் பிறந்தவர்

பெங்களூரில் மென்பொருள் வல்லுநராகப் பணிபுரிந்தார்

டிக்டாக் தளத்தில் வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் பிரபலமானார்

இவர் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்

விஷாலுடன் நடித்த எனிமி படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்

சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தில் விக்ரம் உடன் நடித்துள்ளார்

இந்த ஆண்டின் முதல் புகைப்படங்களாக பழனி முருகன் தரிசன போட்டோக்களை பதிவிட்டுள்ளார்

பக்தி மோடில் நடிகை மிர்னாலினி ரவி