கோட்டு சூட்டுடன் கலக்கும் ஐஸ்வர்யா லட்சுமி ரீசண்ட் க்ளிக்ஸ்



இவர் மலையாள திரையுலகில் அறிமுகமானார்



2017-ல் வெளிவந்த நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல படத்தின் மூலம் அறிமுகமானார்



ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக்‌ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார்



சிறந்த அறிமுக கதாநாயகிக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றார்



2014 முதல் மாடலிங் செய்து வருகிறார் லட்சுமி



ஜகமே தந்திரம் மூலம் பிரபலமானார்



தமிழில் கார்கி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் லட்சுமி



பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்



அதை தொடர்ந்து தற்போது கட்டா குஸ்தி படம் வெளியாகி தன் நடிப்பால் மக்களை கவர்ந்துள்ளார்