நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
ABP Nadu

நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.



பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்
ABP Nadu

பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்



இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
ABP Nadu

இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.



அதன் பிறகு மாறன் திரைப்படத்தில் நடித்தார் மாளவிகா
ABP Nadu

அதன் பிறகு மாறன் திரைப்படத்தில் நடித்தார் மாளவிகா



ABP Nadu

தற்போது விகரமின் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்



ABP Nadu

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.



ABP Nadu

இன்ஸ்டாகிராமில் நடிகை மாளவிகா மோகனன் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம்



ABP Nadu

தற்போது கடந்த அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்



ABP Nadu

அந்த புகைப்படங்களில் அவர் வெவ்வேறு இடத்திற்கு பயணம் சென்றுள்ளார்



ABP Nadu

இவரது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது