நடிகை ஆலியா பட்டின் அசத்தல் போட்டோஸ் இதோ..! பாலிவுட்டின் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஆலியா பட் இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ராஹா என்ற பெண் குழந்தையும் உள்ளது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்த கங்குபாய் கத்தியாவாடி திரைப்படத்திற்காக சமீபத்தில் தேசிய விருதை வென்றார் ஆலியா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் தற்போது இவர் ரெட் ஃப்ளீம் ஸீ ஃபெஸ்டிவெலில் கலந்து கொண்டுள்ளார் அந்த நிகழ்ச்சிக்கு இவர் அழகான கௌன் அணிந்து சென்றுள்ளார் இந்த புகைப்படங்களை ஆலியா பட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்