80களில் பிரபலமான நடிகராக வலம் வந்த நடிகர் அருண் பாண்டியனின் மகள் நடிகை கீர்த்தி பாண்டியன்



இவர் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்



இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் பெரிதாக பகிரப்பட்டது



இவர் முன்னத்தாக தும்பா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட திரைபடங்களில் நடித்துள்ளார்



மேலும் இவர் பா.ரஞ்சித்தின் ப்ளு ஸ்டார் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்



அந்த படத்தில் கணவர் அசோக் செல்வனுக்கு ஜொடியாக நடித்துள்ளார்



யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் இவர் நடித்துள்ள கண்ணகி திரைப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகிறது



இதனையடுத்து பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கீர்த்தி பாண்டியன்



இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்



இவர் கணவர் அஷோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள சபாநாயகன் திரைப்படமும் டிசம்பர் 15 அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது