கேரட் தொடர்ந்து உட்கொள்வது கண் பார்வைக்கு மிக நல்லது



கேரட் சாப்பிடுவது ஸ்கின் கேருக்கு மிக நல்லது



ரத்த சுத்திகரிப்புக்கு கேரட் உதவுகிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது



ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க கேரட் உதவும்



இதய ஆரோக்கியத்துக்கு கேரட் கியாரண்டு கொடுக்கிறது



கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



உடலுக்கு தேவையான வைட்டமின்களை சீராக கொடுக்கும்