ரித்திகா சிங் அடிப்படையில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளார் ரித்திகா சிங்கின் தந்தையும் குத்துச்சண்டை வீரர் இறுதிச்சுற்று படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் ரித்திகா சிங் இன்று தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் முதல் படத்தில் தேசிய விருதையும் பெற்றார் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகின