விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதியர்க்கு
வமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது


இந்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி
வமிகா பிறந்தார்


பாலிவுட் ஸ்டார்ஸ் சயிஃப் - கரீனாவுக்கு
இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது


ஜெஹாங்கீர் அலி கான் என பெயரிட்டுள்ளனர் இந்த ஜோடி



கிரிக்கெட்டர் ஹர்பஜன் - கீதா பாஸ்ரா
ஜோடிக்கு ஹினயா ஹீர் என்ற பெண் குழந்தை பிறந்தது


பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.



ஸ்ரேயாவின் குழந்தைக்கு தேவ்யான் என பெயரிட்டுள்ளனர்



ப்ரீத்தி ஜிந்தா - ஜீன் தம்பதியருக்கு
இந்த ஆண்டு நவம்பரில் ட்வின் குழந்தைகள் பிறந்தது


ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்ததால்
ப்ரீத்திக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி


தினேஷ் கார்த்திக் - தீபிகா தம்பதிக்கும்
இரட்டை குழந்தைகள்!