6 வயதிலேயே சினிமாவில் அறிமுகமானார் காளிதாஸ் ஜெயராம் சிறந்த குழந்தை நட்சத்திரமாக இவருக்கு தேசிய விருது கிடைத்தது ‘Ente Veedu Appuvinteyum’ எனும் படத்தில் தன் தந்தை ஜெயராமுடன் நடித்தார் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான் இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகர் பாலிவுட் நடிகை திஷா பத்தானியுடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார் காளிதாஸ் பெண்களின் சாக்லேட் பாய் பாவக்கதைக்கள் படத்தில் அசத்தினார் காளிதாஸ் ”மாஸ் ‘ போஸ் கொடுக்கும் காளிதாஸ் டிசம்பர் 16 பிறந்தநாள் காணும் காளிதாஸிற்கு வாழ்த்துக்கள்