பெண்களால் கட்டப்பட்ட பிரமிக்க வைக்கும் நினைவு சின்னங்கள்

லோக மஹா தேவி கட்டிய விருபாக்ஷா கோயில், கர்நாடகா

அரசி உதயமதி கட்டிய ராணி கி வாவ், குஜராத்

மகாராணி மோகினி பாய் சிசோதியா கட்டிய மகாராஹி சங்கர் கோவில், குல்மார்க்

சிக்கந்தர் பேகம் கட்டிய மோத்தி மஸ்ஜித், மத்திய பிரதேசம்

ஹமிதா பானு பேகம் கட்டிய ஹுமாயூன் கல்லறை, டெல்லி

ராணி ரோஸ்மோனி கட்டிய தட்சினேஸ்வர் காளி கோயில், மேற்கு வங்கம்

ஃபதேபூர் பேகம் கட்டிய ஃபதேபூர் மசூதி, டெல்லி

ராணி சென்னபைராதேவி கட்டிய மிர்ஜான் கோட்டை, கர்நாடகா

நூர் ஜஹான் கட்டிய இதிமத் - உத்- தௌலா, உத்திர பிரதேஷ்