வயதாகும் போது, உடல் ஆற்றல் குறைகிறது



கடின உழைப்பாலும், கெட்ட பழக்க வழக்கத்தினாலும் முதுமையில் பல பிரச்சினைகள் வரும்



வயதான காலத்தில் சுறுசுறுப்பாக இருக்க சில டிப்ஸ்..



வாரத்தில் 5 நாட்கள் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்



இலகுவான உடற்பயிற்சி செய்யலாம்



உடற்பயிற்சிகளுக்கு இடையில் குட்டி ப்ரேக் எடுக்கலாம்



பாட்டு கேட்டுக்கொண்டு உடற்பயிற்சி செய்யலாம்



ஜாகிங்,கூடைப்பந்து,டென்னிஸ், நீச்சல் பயிற்சியில் ஈடுபடலாம்



நடைப்பயிற்சி உங்களை எழுச்சியடைய செய்யும்



மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது