ரோஜா டீ குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

உடல் எடை இழப்புக்கு உதவுகிறது

மாதவிடாய் வலி குறைய உதவும்

செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும்

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

மன கவலை பிரச்சனை போகும்

புற்றுநோய் தடுப்பில் பெரிதும் உதவும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

சதை பிடிப்பு பிரச்சனை நிவாரணம் கிடைக்கும்

ரோஜா டீ தயாரிக்கும் போது அதில், பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் சேர்த்துக்கொள்ளலாம்