முகத்தில் ரசாயனம் கலந்த க்ரீம்களையே பயன்படுத்துகிறோம் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும் சில வழிகள்... உதட்டின் வெடிப்பை போக்க பயன்படுத்தலாம் கூந்தலை வளர்க்க உதவும் சன்ஸ்கிரீனாக பயன்படுத்தலாம் கருவளையத்தை போக்க பயன்படுத்தலாம் மேக்-அப்பை அகற்ற பயன்படுத்தலாம் வறண்ட கைகளில் தடவலாம் மசாஜ் ஆயிலாக பயன்படுத்தலாம்