உதட்டு கருமையை போக்கும் பீட்ரூட் லிப் பாமை வீட்டிலே செய்வது எப்படி



பொருட்கள்: பீட்ரூட் சாறு, ஷியா பட்டர், வைட்டமின் E காப்ஸ்புன், தேனி மெழுகு



பீட்ரூட்டை துருகி சாறை எடுத்து கொள்ளவும்



ஓரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை கொதிக்க வைக்கவும்



அதன் மீது கிண்ணத்தை வைத்து ஷியா பட்டர்-தேனி மெழுகை உறுக்கவும்



உருகிய கலவையுடன் 2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறு சேர்த்து கலக்கவும்



இதனுடன் ஒரு வைட்டமின் E கேப்ஸ்யூல் உடைத்து சேர்க்கவும்



இதனை ஒரு சிறிய லிப் பாம் பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கலாம்



அரைமணி நேரத்தில் நன்கு செட்டாகிவிடும்



உதட்டு கருமையை போக்க இந்த லிப் பாமை பயன்படுத்தலாம்